புதுக்கோட்டை மாவட்ட சிலம்ப கழகம் மற்றும் பொன்ன மராவதி அடைக்கலம் காத்தார் சிலம்ப பாசறை சார்பில் பொன் புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.